13 January 2026

வெட்கத்துக்குப் பதிலாக ரெண்டத்தனை பலன் கொடுத்து

வெட்கத்துக்குப் பதிலாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வெட்கத்துக்குப் பதிலாக

                        ரெண்டத்தனை பலன் கொடுத்து

                        சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்தீரைய்யா - 2

 

1.         கண்ணீருக்குப் பதிலாக

            களிப்பை தந்தீரைய்யா - 2

            தாழ்மையில் இருந்த என்னை

            கன்மலைமேல் வைத்தீரைய்யா - 2 - வெட்கத்துக்குப்

 

2.         துக்கத்துக்குப் பதிலாக

            சந்தோஷம் தந்தீரைய்யா - 2

            சத்துருக்கள் முன்பாக

            என்னை அபிஷேகம் செய்தீரைய்யா - 2 - வெட்கத்துக்குப்

 

3.         புலம்பலுக்கு பதிலாக

            புதுப்பாடல் தந்தீரைய்யா - 2

            கிருபையால் என்னை நிரப்பி

            நன்றி சொல்ல வைத்தீரைய்யா - 2 - வெட்கத்துக்குப்

 

 

- T.D. John Christopher

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...