14 January 2026

வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே

வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே

                        நீ வெட்கப்பட்டுப் போவதில்லை - 2

 

1.         நஷ்டங்கள் வந்தாலும்

            இழப்புகள் நேர்ந்தாலும்

            நிந்தைகள் சூழ்ந்தாலும்

            இழந்ததை திரும்பவும் தருவேன் நான் - (2) - வெட்கப்பட்டுப்

 

2.         குடும்பமே இகழ்ந்தாலும்

            உறவுகள் பழித்தாலும்

            உலகமே எதிர்த்தாலும்

            உன்னோடு என்றுமே இருப்பேன் நான் - (2) - வெட்கப்பட்டுப்

 

3.         என் ஜனம் ஒரு போதும்

            வெட்கப்பட்டு போவதில்லை

            வெட்கத்திற்கு பதிலாக

            இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான் - (2) - வெட்கப்பட்டுப்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...