14 January 2026

வெண்கல கதவுகள் உடையுதே

வெண்கல கதவுகள் உடையுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வெண்கல கதவுகள் உடையுதே

          புதிய வாசல்கள் திறக்குதே

            வெண் மேகம் புது வழி காட்டுதே

            இனியதே மனம் மகிழுதே

 

                        அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்       

                        அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்

 

1.         அந்தகார பொக்கிஷங்களும்

            ஒளிப்பிடத்தின் புதையல்களும்

            அன்பர் இயேசு தருகிறார்

            இன்பமாக பெறுவோமே - நாம்

 

2.         சத்துருக்குள் முன்பாய் எனக்கு

            பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார்

            எந்தன் பாத்திரம் நிரம்புதே

            நிரம்பியே வழியுதே - இப்போ

 

3.         ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்

            அருள் மாரி பொழிந்திடுமே

            நன்மை கிருபை தொடருமே

            என்னை என்றும் தொடருமே - இனி

 

4.         இருள் நீங்கி ஒளி வீசுதே

            கிறிஸ்து நாமம் உயர்ந்திடுதே

            தடைகள் யாவும் தகர்ந்திடும்

            கிறிஸ்து இயேசு நமக்குண்டு - ஜெய

 

 

- Bro. J. Sam Jebadurai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...