வெண்கல கதவுகள
உடைக்க வல்லவரே
இரும்பு
தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே - 2
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை
என்றும் குறைவதில்லையே
யெகோவா
நிசியே உம்மை
என்றும்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்...
ஆராதிப்பேன்... ஆராதிப்பேன்
என்
இயேசுவையே
1. சத்துரு
சேனை தொடர்ந்து வந்தாலும்
தனித்து
நின்று ஜெயிப்பவர் நீரே - 2
யுத்தங்கள்
எனக்காய் செய்பவர் நீரே
யூதாவின்
அதிபதியானவர் நீரே - 2 - எஷூரரே
2. எரிகோ கோட்டையும்
எதிர்த்து வந்தாலும்
துதியின்
சத்தத்தால் உடைப்பவர் நீரே - 2
பலமாய்
இறங்கி வருபவர் நீரே
பாதாளம்
அதிர செய்பவர் நீரே - 2 - எஷூரரே
- Pr. Paul Subhash
No comments:
Post a Comment