212.
வீசும்
ஒளியினிலே ஆ... ஆ...
தோன்றும் இயேசு நாதா
கிருபை தாரும் என் நாதா
1. அல்லல்படும் உமது
மக்களை
அனைக்க வருவீரே என் நாதா
பரத்தில் சேர்ப்பீரே
ஆ... ஆ...
இதோ சீக்கிரம் மேக ரதத்தில்
வருவென் என்றவரே
மகிழும் என் புறாவே
2. தமக்கு உள்ள பொருட்கள் அனைத்தும்
இழந்த வேளையிலும் யோபு
இழந்த வேலையிலும் ஆ... ஆ...
மனம் நொந்து வல்ல தேவனை
கைவிடவில்லை மகிழ்ந்து துதி செய்தான்
3. கிபியோன் மலைமேல்
சூரியனை நில் என்றானே யோசுவா
உமக்குள் இருந்ததினால் ஆ... ஆ...
அந்த வல்லமை இந்த வேளை
ஈயும் எங்களுக்கு, வாழ்த்தும் இயேசைய்யா
4. விசுவாச உலத்திலே
உமக்குள் நின்றானே
- எலியா
மழையை மாற்றினானே
ஆ... ஆ...
சத்துரு மத்தியில் ஜீவ தேவனை
வெளிப்படுத்தினானே
மகிமை சூடினானே
5. விடிவெள்ளி தோன்று
மளவும்
போராடினானே
யாக்கோபு
தேவ தூதனிடம் ஆ... ஆ...
தேவனோடும் மனிதனோடும்
போராடி ஜெயித்தான் இஸ்ரவேலானான்
6. கல்லெறிந்து இரத்தம் சிந்த
கொன்ற போதிலும் ஸ்தேவான்
கலங்கி துடிக்கவில்லை
ஆ... ஆ...
என் பிதாவே இவர்க்கு
மன்னியும்
என்று பகர்ந்தானே
உண்மை பக்தனே
No comments:
Post a Comment