வேறொரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
- 2
1. உம்
பாதம் பணிந்து நான்
உம்மையே
தழுவினேன் - 2 - வேறொரு
2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும்
தெய்வமே - 2 - வேறொரு
3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே - 2 - வேறொரு
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா - 2 - வேறொரு
5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே - 2 - வேறொரு
6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன் - 2 - வேறொரு
- பெர்க்மான்ஸ்
YouTube Link
No comments:
Post a Comment