14 January 2026

வேகமாய்ப் போகும் வாழ்க்கையே

வேகமாய்ப் போகும் வாழ்க்கையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வேகமாய்ப் போகும் வாழ்க்கையே

                        ஒரே ஒரு வாழ்க்கைதானைய்யா

                        உனக்கு வேறொரு வாழ்க்கை இல்லையே

 

1.         வாலிபம் மாயைதான்

            இளமையும் மாயைதான்

            இவையெல்லாம் கடந்து போகும்

            உலகத்தின் வேஷந்தான்

            வாலிபனே உன் வாலிபப் பிராயத்தில்

            சிருஷ்டிகர் இயேசுவை நினை - 2

 

2.         ஒரே முறை மரிப்பதும்

            நியாயத்தீர்ப்பு அடைவதும்

            மனிதனுக்கு கர்த்தர் அன்று

            எழுதி வைத்த விதி அது

            ஏழேழு ஜென்மம் என்று

            ஏமாற்றுவோரும் உண்டு

            ஏமாந்து போய்விடாதே நீ - 2

 

 

- Bro. G. Jacob

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...