வானாதி வானவர்
நம் இயேசுவை
வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா - (4)
1. வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம் - (2)
- அல்லேலூயா
2. வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் - (2)
- அல்லேலூயா
3. பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே - (2)
- அல்லேலூயா
4. பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் - (2)
- அல்லேலூயா
- Gersson Edinbaro
YouTube Link
No comments:
Post a Comment