வானாதி
வானம் கொள்ளா
கர்த்தாதி கர்த்தர் நீரே
தேவாதி தேவன் அல்லோ
என் இதயத்தின் ராஜாவே
அரசாளும் அரசாளும் அகிலமெல்லாம்
அதிகாரம் உள்ளவரே - 2
1. எழுந்து
வாரும் (எம்) மத்தியிலே
அள்ளித் தாரும் கிருபைகளை - 2
மன்னாதி மன்னர் நீரே
பணிகின்றோம் பாதத்தில் - 2 - அரசாளும்
2. ஆயிரம் ஆயிரம் பேர்களிலிலே
அழகில் சிறந்தவர் நீர் மாத்திரமே - 2
உள்ளத்தின் நேசமெல்லாம்
உமக்கே என்றென்றுமே - 2 - அரசாளும்
4. சேனை சேனை தூதரோடு
வாரும் வாரும் என் நேசரே - 2
மகிமையின் ராஜாவாக
நீர் வரும் எதிர் நோக்குவோம் - 2 -
அரசாளும்
- J. Sam Jebadurai
YouTube Link
YouTube Link
No comments:
Post a Comment