07 January 2026

வானாதி வானங்கள் இல்லையோ

வானாதி வானங்கள் இல்லையோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானாதி வானங்கள் இல்லையோ

            பூமியில் மாளிகை இல்லையோ - பின்னே

 

                        ஏன் தெரிந்தீர் ஏழை

                        என் உள்ளத்தை பாவக்கறை யாவும்

                        ஜீவரத்தம் கொண்டு கழுவி வசிக்கவோ - வானாதி வானங்கள்

 

1.         வெள்ளைக் கல்லறை உள்ளே பாவமே

            எந்தன் மோக எண்ணமும்

            பாவக்கிரியையும் காணக் கண் கூசுதே

            எந்தன் இயேசு ராஐனே

 

                        உந்தன் பாதம் வந்தேனே - எந்தன்

                        பாவக்கறை யாவும் ஜீவ ரத்தம் கொண்டு

                        கழுவி வசிக்கவோ - வானாதி வானங்கள்

 

2.         மாயமாலமும் எந்தன் மாய வாழ்க்கையும்

            எந்தன் அந்தரங்கமும்

            ஆசா பாசமும் அருவருப்பானதே

            எந்தன் இயேசு ராஐனே

 

                        உந்தன் பாதம் வந்தேனே - எந்தன்

                        பாவக்கறை யாவும் ஜீவ ரத்தம் கொண்டு

                        கழுவி வசிக்கவோ - வானாதி வானங்கள்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...