05 January 2026

வானம் எனது சிங்காசனம்-1

வானம் எனது சிங்காசனம்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானம் எனது சிங்காசனம்

            பூமி எனது பாதபடி

            என்று சொன்ன அன்பு தெய்வமே

 

                        இப்போ வாருமே இறங்கி வாருமே

                        எங்கள் மேலே வாரும் ஐயா - 2

 

                        இறங்கும் இறங்கும் ஆவியானவரே

                        இப்போ வாரும் எங்கள் மேலே - 2

 

1.         முட்செடி நடுவினில்

            மோசேயோடு பேசின

            எங்கள் அன்பு தெய்வமே

            என்னோடு பேசுமே

 

                        இப்போ வாருமே இறங்கி வாருமே - (2)

                        எங்கள் மேலே வாரும் ஐயா (ஐயா) - (2)

 

                        இறங்கும் இறங்கும் ஆவியானவரே

                        இப்போ வாரும் எங்கள் மேலே - 2

 

2.         பவுலையும் சீலாவையும்

            சிறையிலே மீட்டெடுத்த

            எங்கள் அன்பு தெய்வமே

            எங்களையும் மீட்டிடுமே - 2

 

                        இப்போ வாருமே இறங்கி வாருமே - (2)

                        எங்கள் மேலே வாரும் ஐயா (ஐயா ஐயா) - (2)

 

                        இறங்கும் இறங்கும் ஆவியானவரே

                        இப்போ வாரும் எங்கள் மேலே - 2

 

 

- Pas. Paul David - Healing Gospel Church

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...