05 January 2026

வானமே வையமே பூமியிலே நிறைவே

வானமே வையமே பூமியின் நிறைவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வானமே வையமே பூமியின் நிறைவே

                        செவி கொடு - நீ இயேசுவுக்கே - 2

 

1.         மேய்ப்பருமானவரே மீட்பரும் ஆனவரே

            கூப்பிடும் வேளையில் ஒத்தாசை அவரே

            போராட்டம் மத்தியில் தேருதலே

 

2.         வல்லமையானவரே நல்லாயனும் அவரே

            கல்லான உள்ளத்தை கனிவாக மாற்றியே

            கனிதரச் செய்திடும் காருண்யரே

 

3.         உன்னதமானவரே தன்னையே தந்தவரே

            உத்தமத்தில் என்றும் சுத்தனாய் நிலைக்க

            உன்னத பெலனை தந்தவரே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...