05 January 2026

வானம் திறந்து வல்லமையாக

வானம் திறந்து வல்லமையாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானம் திறந்து வல்லமையாக

            ஆவியானவரே வாரும் வாரும் - 2

 

                        தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் - (2)

                        வாரும் தேவா வாரும்

 

1.         உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே - (2)

            உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே - (2) - தாகம்

 

2.         பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தம் ஈந்திடுமே - (2)

            உள்ளான காயங்களை உம் சமூகத்தில் நின்றிடவே - (2) - தாகம்

 

3.         அக்கினி அபிஷேகத்தால் அக்கினி ஜுவாலையாக்கும் - (2)

            எரிந்து ஒளி வீசிட எண்ணெயால் அபிஷேகியும் - (2) - தாகம்

 

4.         ஆனந்த தைலத்தினால் ஆன்மாவை மகிழ்ச்சியாக்கும் - (2)

            ஆடல் பாடலுடன் உம் நாமத்தை துதித்திடவே - (2) - தாகம்

 

 

- சகோதரர். ஜெ. சாம் ஜெபத்துரை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...