06 January 2026

வானம் பூமி படைத்த இயேசுவே

வானம் பூமி படைத்த இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வானம் பூமி படைத்த இயேசுவே - உம்மை

                        வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்

                        ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்

                        ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

 

1.         வல்லவரும் நல்லவரும் நீரே - உம்மை

            வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

2.         பரிசுத்தரும் பெரியவரும் நீரே - உம்மை

            பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

3.         உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே - உம்மை

            உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

4.         ஆறுதலும் தேறுதலும் நீரே - உம்மை

            அன்பில் நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

5.         மகிமையும் மாட்சிமையும் நீரே - உம்மை

            மகிழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

6.         இனிமையும் இன்பமும் நீரே - உம்மை

            என்றும் நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

7.         கிருபையும் சத்தியமும் நீரே - உம்மை

            கரம் உயர்த்தி ஆராதிக்கின்றோம்

 

8.         வழியும் ஒளியும் நீரே - உம்மை

            வேண்டி நாங்கள் ஆராதிக்கின்றோம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...