06 January 2026

வானம் பூமி படைத்த தேவா வந்து இறங்குமே

வானம் பூமி படைத்த தேவா வந்து இறங்குமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வானம் பூமி படைத்த தேவா வந்து இறங்குமே

                        வரம் தந்து அருள் பொழிந்து எங்களை வாழச் செய்யுமே

                        வானம் பூமி ஆளும் தேவா வந்து இறங்குமே

                        கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை வாழச் செய்யுமே

 

1.         நானிலத்தில் எங்கள் மாநிலத்தில் உந்தன் கரத்தை வைத்திடும்

            தேசத்திலே இந்த தேசத்திலே உந்தன் கரத்தை வைத்திடும் - 2

 

            ஆசீர்வதித்திடும் - வானம் பூமி

 

2.         ஆலயத்தில் எங்கள் ஆராதனையில் எழுந்தருளுமே

            ஆராதிக்கும் தேவ ஜனங்கள் மீது அபிஷேகம் இறங்கட்டும் - 2

 

            ஆசீர்வதித்திடும் - வானம் பூமி

 

3.         ஊழியத்தில் எங்கள் ஊழியத்தில் உந்தன் கரத்தை வைத்திடும்

            பலத்த கிரியை தேசத்தில் நடக்க அனுக்கிரகம் செய்யும் - 2

 

            ஆசீர்வதித்திடும் - வானம் பூமி

 

 

- Allen Paul

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...