வான மண்டல
பொல்லாத சேனைகள்
எரிந்து சாம்பலாக்கிடும் நேரமே - 2
ஜெபத்தின் வல்லமை ஜெபத்தின்
வல்லமை
பூதங்களை எரித்து சாம்பலாக்கிடும்
- 2
ஆ... ஆ... அல்லேலூயா
ஓ... ஓ... அல்லேலூயா - 2
1. நுகங்களை முறிக்கும் வல்லமை
கட்டுகளை அறுத்திடும் வல்லமை - 2
நோய்களை விரட்டும் பேய்களை துரத்தும்
தெய்வீக வல்லமை இறங்கட்டுமே - 2 - ஆ...
ஆ...
2. சாத்தானை துரத்திடும் வல்லமை
அவனை மின்னலைப் போல் விழச் செய்யும் வல்லமை
- 2
பாவங்களை போக்கி சாபங்களை நீக்கும்
பரலோக வல்லமை இறங்கட்டுமே - 2 - ஆ... ஆ...
3. சிங்கத்தின் மேல் நடந்திடும் வல்லமை
வலு சர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை
- 2
எத்தனான என்னையே
உத்தமனாய் மாற்றி
(உம்) சித்தம் செய்யும் வல்லமை இறங்கிடுமே
- 2 - ஆ... ஆ...
- Pr. Moses Rajasekar
No comments:
Post a Comment