03 January 2026

கேளுங்கள் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

கேளுங்கள் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          கேளுங்கள் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

            இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்

            விசுவாசத்துடனே கேளுங்கள்

            எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் - 2

 

                        சுகம் பெற்றிடுங்கள்

                        விடுதலை பெற்றிடுங்கள்

                        அற்புதம் பெற்றிடுங்கள்

                        ஆசீர் பெற்றிடுங்கள் - 2

 

            இயேசுவின் நாமத்தினால் - (2)

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா - 2

 

1.         தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்

            இயேசுவின் முகத்தை தேடுங்கள்

            முழு இதயத்துடனே தேடுங்கள்

            இயேசுவின் சாயலை கண்டிடுங்கள் (குரலைக் கேட்டிடுங்கள்) - 2 - சுகம்

 

2.         தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்

            இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள்

            திறப்பிலே நின்று மன்றாடுங்கள்

            தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள் - 2 - சுகம்

 

 

- Bro. Mohan C Lazarus

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...