02 January 2026

வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க

வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க

            என்னை வாழ வைத்த இயேசுவே வாழ்க

           

                        வாழ்க வாழ்க வாழ்க வாழ்க - 2

                        என்றும் வாழ்க நீர் இன்றும் வாழ்க

 

1.         பாவம் போக்கிய பரிசுத்தரே வாழ்க வாழ்க

            வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க

 

2.         வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க

            வரங்களாலே நிறைத்தவரே வாழ்க வாழ்க

 

3.         தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க

            என்னை தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க

 

4.         கண்ணீரெல்லாம் துடைத்தவரே வாழ்க வாழ்க

            கண்மணி போல் காத்தவரே வாழ்க வாழ்க

 

5.         ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க

            ஜீவிக்கிற இயேசுவே வாழ்க வாழ்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...