02 January 2026

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

                        வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

                        நானும் என் எலலாமும்

                        இயேசுவுக்கே சுவிசேஷத்துக்கே

 

1.         உயிருள்ளளவும் உண்மையாக

            மரணம் வரினும் மலையாய் நிற்க

 

2.         எண்ணற்ற ஜனங்கட்கு மேய்ப்பனில்லை

            அறிந்தோர் அவரை சொல்லவில்லை

 

3.         இயேசுவை அறியாதோர் மனம் மாற

            சகல ஜாதியும் அடி பணிய

 

4.         சபைகள் பெருகி வளர்ந்தோங்க

            மீட்பை அடைந்தோர் இணைந்து வாழ

 

5.         இந்தியா இயேசுவை கண்டிடவே

            சுவிசேஷக் கொடி பறந்திடவே

 

 

- Sam T. Kamaleson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...