01 January 2026

வாழ்வது உமக்காக ஐயா

வாழ்வது உமக்காக ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாழ்வது உமக்காக ஐயா

            வாழ்வது உமக்காக

            வாழ்கின்ற வாழ்க்கை ஒருமுறை தான்

 

                        உலகத்திற்காக வாழ்ந்தது போதும்

                        இயேசுவுக்காய் நீ வாழனுமே - 2

 

1.         உலகத்தை வெறுத்தேன்

            உலகத்தை மறந்தேன்

            இயேசுவை நேசிக்கிறேன் - என் - 2 - வாழ்வது

 

2.         எனக்கென்று எந்த ஆசையும் இல்லை

            இயேசுவின் அன்பை சொல்லணும் - 2 - வாழ்வது

 

 

- வில்சன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...