மகிழ்ந்து களிகூரு
இயேசு பெரிய
காரியம் செய்வார் - 2
ஆராய்ந்து
முடியாத எண்ணிலடங்காத
பெரிய காரியம்
செய்வார் - 2 - மகிழ்ந்து
1. ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம் - 2
தொடங்கிய என் தேவன்
அதை முடித்து தந்திடுவார் - 2
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா - 2
தொடங்கிய என் தேவன்
அதை முடித்து தந்திடுவார் - 2
2. நடந்ததை நினைத்து
தினம்
கண்ணீர்
வடிக்கின்றாயோ - 2
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி
நன்றி சொல்லு - 2
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா - 2
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி
நன்றி சொல்லு - 2
3. இந்தப் புதிய ஆண்டிற்காக
துதி செய் என் மனமே - 2
யேகோவாயீரே
எல்லாம் பார்த்துக்கொள்வார் - 2
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா - 2
யேகோவாயீரே
எல்லாம் பார்த்துக்கொள்வார் - 2 - மகிழ்ந்து
- Rev. V. Reni Paul Aron
No comments:
Post a Comment