02 January 2026

வாழ்வது நானல்ல என்னில்

வாழ்வது நானல்ல என்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாழ்வது நானல்ல

                        என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் - 3

1.         இறைவன் என்னில் உறைகின்றார்

            இன்பம் எனக்கு தருகின்றார் - 2

            அன்பும் அருளும் பொழிகின்றார் ஆ... ஆ... - (2)

            என்னை முழுதும் ஆள்கின்றார் - வாழ்வது

2.         உயிரும் உடலும் போலவே

            மலரும் மணமும் போலவே - 2

            யாழும் இசையும் போலவே ஆ... ஆ... - (2)

            வாழும் இறையில் ஒன்றிப்போம் - வாழ்வது

3.         கிறிஸ்து நம்மில் வளரவே

            நாமே தேய்ந்து மறையவே - 2

            கிறிஸ்து நம்மில் வாழவே ஆ... ஆ... - (2)

            நமக்கு பயமே இல்லையே - வாழ்வது

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...