02 January 2026

உம்மை விட்டு நான் எங்கும் போவதில்லை

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உம்மை விட்டு நான் எங்கும் போவதில்லை

            உன் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை - 2

            நம்பினோர் என்னை தள்ளிடும்போதும்

            யார் உண்டு எனக்கு என்றழும் போதும் - 2

 

                        உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை

                        பாடிடுவேன் நன்மை செய்தவரை - 2

 

1.         சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே

            சிறந்த பாத்திரமாய் எனை வணைந்தீரே - 2

            எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரே - (2)

            என்னையும் நம்பி நன்மை செய்தீரே - (2) - உயர்த்திடுவேன்

 

2.         என்ன நிலை கண்டு தள்ளிப்போகும் கூட்டத்தில்

            என்னை தேடி வந்து என்னை நீர் அரவணைத்தீர் - 2

            இதுவரை கண்டதில்லை இந்த அன்பு போல - (2)

            என்னில் நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல - (2) - உயிர்த்திடுவேன்

 

 

- Pr. Manoj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...