02 January 2026

உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடைபடாது

உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடைபடாது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடைபடாது

            அவர் உனக்கு தந்த வாக்குத்தத்தம் மாறாது - 2

 

                        இருக்கின்ற பலத்தோடு எழுந்து போராடு - (2)

                        அவர் உன் மேல் வைத்த தரிசனம் மாறாது

                        அவர் உனக்கு தந்த கிருபை விலகாது - 2 - உன்னைக்

 

1.         சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்தி வைக்கின்றார்

            எளியவனை ராஜாக்களோடு அமர செய்கின்றார் - 2

            உன்னை கொண்டு தேசங்களை அசைக்க செய்திடுவார் - (2)

            உன் சந்ததியை பூமியிலே ஆசீர்வதித்திடுவார் - (2) - இருக்கின்ற

 

2.         தாவீதை ஆட்டு மந்தையில் பிரித்தெடுத்தவர்

            தானியேலை அரண்மனையில் உயர்த்தி வைத்தவர் - 2

            இந்த வருடத்திலே உன்னை கொண்டு எல்லாம் செய்திடுவார் - (2)

            அவர் பாதத்திலே அமர்ந்தால் போதும் உன்னையும் உயர்த்திடுவார் - (2) - இருக்கின்ற

 

 

- Pas. JEREMIAH

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...