வானமும்
பூமியும் படைத்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே -
2
நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்
ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல
யாருண்டு - 2
1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே -
2 - நீரே
2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவமாக மாறினீரே
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் -
2 - நீரே
- Freddy Joseph
No comments:
Post a Comment