03 January 2026

காரியங்கள் வாய்த்திடுமே

காரியங்கள் வாய்த்திடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          காரியங்கள் வாய்த்திடுமே

            இயேசு ராஜா என்னோடு இருப்பதாலே

            தடைகள் அகன்றிடுமே

            இயேசு ராஜா என் முன்னே நடப்பதாலே

 

                        ஜெயம் பெறுவேன் இயேசுவால் ஜெயம் பெறுவேன்

                        ஜெயித்தவர் கரம் பற்றி நடந்திடுவேன்

                        விலகிடுமே யோர்தான் விலகிடுமே

                        விலகியே விலகியே வழிவிடுமே - காரியங்கள்

 

1.         இயேசு முன்னே சீடர்கள் பின்னே

            படகு அமிழ்ந்திட முடியலையே - 2

            நானும் பின்னே இயேசு என் முன்னே

            வாழ்வில் அமிழாமல் ஜெயம் பெறுவேன் - 2 - ஜெயம்

 

2.         இயேசு வந்தார் பாடையைத் தொட்டார்

            மரித்த வாலிபன் உயிர் அடைந்தான் - 2

            மரணம் வென்ற இயேசு என்னோடு

            மரித்த சூழ்நிலை உயிர் பெருமை - 2 - ஜெயம்

 

3.         யோசனை கர்த்தர் செயலில் வல்லவர்

            அவரது செயல்களை தடுப்பவன் யார் - 2

            எட்டா உயரம் அவரின் நோக்கம்

            எதிரியை அதம் பண்ணி உயர்த்திடுவார் - 2 - ஜெயம்

 

 

- Rev. Dr. Jesudoss (Senior Pastor Shaaron Pentecostal Church, Kodambakkam)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...