வானத்திலும் பூமியிலும்
சகல
அதிகாரம் உள்ளவரே
மரணத்தை
பாதாளத்தை ஜெயித்து
உயிரோடு
எழுந்தவரே - 2
உம்
நாமம் வாழ்க - 2 - உம் நாமம்
என்றென்றும்
என்றென்றும் வாழ்க
1. உலகத்தின்
முடிவு பரியந்தமும்
உங்களோடு
இருப்பேன் என்று
வாக்கு
கொடுத்தீரே - 2
நீர் எந்தன் தேவன் நான் உந்தன் பிள்ளை
ஒன்றுக்கும் பயமில்லை - 2
2. வாதை
உந்தன் கூடாரத்தில்
என்றும்
அணுகாமல் காப்பேன் என்று
வாக்கு
கொடுத்தீரே - 2 - நீர் எந்தன்
No comments:
Post a Comment