03 January 2026

என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளேன்

என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளேன்

                        உன் ஆறுதல் உன் நம்பிக்கை உன் கரம் பிடித்து நடத்துவேன்

 

1.         உன் ஜீவிய பாதையில் கைவிடா கர்த்தர் நான் - (2)

            'யெகோவா நீரே எபநேசர்' கைவிடமாட்டேன்

            உன்னை செழிப்பாக்கியே காத்து கூட்டிச் செல்வேனே - என்

 

2.         உன் ஊழிய பாதையில் உன்னத தேவன் நான் - (2)

            உன் காரியத்தை வாய்க்க செய்து ஆதரிப்பேனே

            என் தயவு என் கிருபை என்றென்றும் உள்ளதே - என்

 

3.         உன் துன்ப நாளினில் உயர்ந்த அடைக்கலம் - (2)

            புலம்பல் மாறும் கண்ணீர் போம் ஆபத்தில் காப்பேன் நான்

            உன் சத்தம் கேட்டு உன்னையே அரவணைப்பேனே - என்

 

 

- Dr. Emmanuel Jebarajan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...