1. ஜெகதலத்தின் இரட்சகா நமோ
மகத்துவத்தின்
வித்தகா நமோ
இபரத்தின்
சத்துவா நமோ
நமஸ்கரித்தோம்
பாதம் சரணமே
மாரநாதா அல்லேலூயா
(2)
நமஸ்கரித்தோம்
பாதம் சரணமே - 3
நித்திய சத்திய
சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் ரட்சகா
நாதா உந்தன்
பாதம் சரணமே
2. சத்ய
வேத சீலனே நமோ
நித்ய
ஜீவ தேவனே நமோ
தத்வ
ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம்
பாதம் சரணமே - மாரநாதா
3. பாவி என்னை மீட்டவா நமோ
ஆவி தன்னை அளிப்பவா நமோ
மேவி
என்னை அழைப்பவா நமோ
நமஸ்கரித்தோம்
பாதம் சரணமே - மாரநாதா
No comments:
Post a Comment