20 January 2026

ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்

          இயேசு கிறிஸ்து

            என்னில் நான் உணர்கிறேன்

 

                        அவர் என்னில் வாழ்கிறார்

                        அவர் உன்னில் வாழ்கிறார்

                        அவர் நம்மில் வாழ்கிறார்

                        அவர் எங்கும் வாழ்கிறார்

                        அவர் என்றும் வாழ்கிறார்

                        இதை எங்கும் கூறுவேன்

                        என்னில் நான் உணர்கிறேனே

 

            ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

            ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - ஜீவிக்கிறார்

 

2.         God's not dead He still alive - 2

            I feel Him all over me

 

                        I feel Him in my hands

                        I feel Him in my feet

                        I feel Him in my Church

                        I feel Him in my street

                        I feel Him in the air

                        I feel Him everywhere

                        I feel Him all over me

 

            No, no, no, no - (16) - God's

 

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...