ஜீவன் தந்தீர்
உம்மை ஆராதிக்க
வாழ
வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் - 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஓ... நித்தியமானவரே
- 2
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்துக்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
- 2
2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் - 2 - ஆராதனை
3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
தரிசனம் தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் - 2 - ஆராதனை
- Bro. John Jebaraj
No comments:
Post a Comment