20 January 2026

ஜீவன் தந்த தேவா

ஜீவன் தந்த தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜீவன் தந்த தேவா

                        உம்மைப் போற்றிப் பாடுவேன்

                        என்றும் என்னை மறவா

                        எந்தன் தகப்பன் நீரல்லோ

                        என்றும் உந்தன் பிள்ளை நானே

                        மறவேன் உம்மையே

 

1.         தாயின் கர்ப்பத்தில் நீர் முன் குறித்தீரே

            பிள்ளையாய் வளர்ந்தவுடனே தேர்ந்தெடுத்தீரே

            பாவம் அகற்ற ரத்தத்தினால் கழுவி

            புதிய படைப்பாகிய தேவா

            உம்மை போற்றுகின்ற நாவு வேண்டும் நாதா

 

2.         தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைத்தீரே

            உம் கரம் பட்டவுடன் சுகமடைந்தேனே

            பரிசுத்த ஆவியும் பாஷையும் தந்து

            புதிய படைப்பாகிய தேவா உம்மை

            போன்றுகின்ற நாவு வேண்டும் நாதா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...