20 January 2026

ஜீவனைக் கொடுப்பேன் சீவாதி பதிக்கே

ஜீவனைக் கொடுப்பேன் சீவாதி பதிக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

380. 

 

                             பல்லவி

 

                   சீவனைக் கொடுப்பேன் சீவாதி பதிக்கே

                   சீவனைக் கொடுப்பேன் நானே

 

                             சரணங்கள்

 

1.         பாடும் பறவைகள் பாடாமல் போகும்

            வீடு தோட்டம் காடாகும் இந்த - சீவனைக்

 

2.         முகத்தின் அழகும் முழுவதும் மறையும்

            செகத்தின் அழகும் அழியும் இந்த - சீவனைக்

 

3.         நரரின் நட்பால் நட்டமே ஏற்படும்

            பரனின் நட்பால் வரும் நன்மை இந்த - சீவனைக்

 

4.         மரணம் வருவது மறுக்கா நிச்சயம்

            தருணங் கிடைப்பத சாத்தியம் இந்த - சீவனைக்

 

5.         ஆடையா பரணம் அழிந்தே போகும்

            கூட கோபுரம் குழி யிலாழும் இந்த - சீவனைக்

 

6.         இன்புறும் பாவங்கள் இங்கே யிருக்கும்

            இந்தச் சடலம் மண்ணாகும் இந்த - சீவனைக்

 

7.         அல்லேலூ யாவை அறிவிப்ப தாலே

            இல்லாத இன்னல் வாராதே இந்த - சீவனைக்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...