ஜீவனை விட
தேவனை நேசிக்கணும்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் - தம்பி - 2
அப்போ
சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் - 2
போராடு... தைரியமாய் போராடு...
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்
- (2)
ஜீவனைவிட தேவனை
நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன்
- நான் - 2
அதனால்... சாத்தானை ஓட ஓட
தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் - 2
போராடுவேன்... தைரியமாய்
போராடுவேன்
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்
- (2)
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment