19 January 2026

ஜீவனுள்ள தேவனே அப்பா பிதாவே

ஜீவனுள்ள தேவனே அப்பா பிதாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜீவனுள்ள தேவனே அப்பா பிதாவே

                        அபிஷேகியும் என்னை அபிஷேகியும்

 

1.         என் உள்ளம் நிரம்ப அபிஷேகியும்

            என் தலையை எண்ணையால் அபிஷேகியும்

 

2.         வல்லமை விளங்க அபிஷேகியும்

            வாழ்நாள் முழுதும் அபிஷேகியும்

 

3.         சாந்த குணத்தால் அபிஷேகியும்

            சகலமும் சகிக்க அபிஷேகியும்

 

4.         விழித்து ஜெபிக்க அபிஷேகியும்

            எழுந்து ஜொலிக்க அபிஷேகியும்

 

5.         ஞானத்தின் ஆவியால் அபிஷேகியும்

            வாக்கு வன்மையால் அபிஷேகியும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...