19 January 2026

ஜீவனுள்ள தேவனே உம்மைத்

ஜீவனுள்ள தேவனே உம்மைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவனுள்ள தேவனே

          உம்மைத் தொழுகிறோம்

            என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்

            அவை எண்ணி முடியாதவை

 

                        உம்மையே ஆராதிப்போம்

                        உண்மையாய் ஆராதிப்போம்

                        ஆவியோடும் உண்மையோடும்

                        என்றென்றும் ஆராதிப்போம்

 

1.         பகலில் மேக ஸ்தம்பமாய்

            இரவில் அக்கினி ஸ்தம்பமாய்

            பாதுகாத்து நடத்தி வந்தீர்

            இனியும் நடத்திடுவீர்

 

2.         உந்தனின் வலது கரத்தினால்

            என்னையும் தாங்கி நடத்தினீர்

            உமது கிருபையை அனுதினமும்

            தந்து நடத்திடுவீர்

 

3.         நேசரே உந்தன் நேசத்தால்

            என்னையும் இழுத்துக் கொண்டீரே

            உம்மை விட்டு விலகிடேன் நான்

            உமக்காய் வாழ்ந்திடுவேன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...