19 January 2026

ஜீவனுள்ள ஆராதனை உமக்குத்தானே

ஜீவனுள்ள ஆராதனை உமக்குத்தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவனுள்ள ஆராதனை உமக்குத்தானே

            ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

 

                        ஏக தெய்வமே உமக்கு ஆராதனை

                        திரியேக தெய்வமே உமக்கு ஆராதனை - ஜீவனுள்ள

 

1.         சுத்தமுள்ள ஆராதனை உமக்குத்தானே

            பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே - 2 - ஏக தெய்வமே

 

2.         அதிகாலை ஆராதனை உமக்குத்தானே

            தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே - 2 - ஏக தெய்வமே

 

3.         இரவிலும் ஆராதனை உமக்குத் தானே

            எனக்கு இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே - 2 - ஏக தெய்வமே

 

4.         எப்பொழுதும் ஆராதனை உமக்குத் தானே

            இப்பொழுதும் ஆராதனை உமக்கு செய்வேன் - 2 - ஏக தெய்வமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...