19 January 2026

ஜீவநதியாய் நீர் வாருமே

ஜீவநதியாய் நீர் வாருமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவநதியாய் நீர் வாருமே

            தென்றல் காற்றாய் நீர் வாருமே - 2

            அக்கினி தழலே நீர் வாருமே

            வெண்புறாவாய் நீர் வாருமே - 2

 

                        இன்ப நதியே தென்றல் காற்றே

                        அக்கினி தழலே வெண்புறாவே - 2

 

1.         வானத்து பனியாய் நீர் வாருமே

            ஞானத்தின் பிறப்பிடமே வாருமே - 2

            சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு

            இளைப்பாறுதல் நதியாய் நீர் வாருமே - 2 - ஜீவநதியாய்

 

2.         ஆனந்த தைலமாய் வாருமே

            ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே - 2

            நெருக்கப்பட்ட என் உள்ளங்களில்

            ஆறுதலாய் நீர் வாருமே - 2 - ஜீவநதியாய்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...