19 January 2026

ஜீவநதி வருகின்றது என்னை நோக்கி

ஜீவநதி வருகின்றது என்னை நோக்கி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜீவநதி வருகின்றது என்னை நோக்கி

                        ஜீவநதி வருகின்றது

                        பரலோகத்தின் சிங்காசனத்தினின்று

                        ஜீவநதி வருகின்றது

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

 

1.         ஜீவநதி அவரே

            எந்தனுக்காய் ஜீவனை தந்தாரே

            ஜீவன் பெற்றிட ஜீவனில் வளர்ந்திட

            ஆத்ம நேசர் அருள் செய்தாரே

 

2.         ஜீவகனி மரங்களுண்டே

            நதியோரம் ஜீவகனி மதுரமாமே

            ஜீவ ஊற்றிலே தாகம் தீர்ந்து மகிழ்ந்திட

            ஜீவ பாதை திறந்திட்டாரே

 

3.         ஜீவ புஸ்தகமதிலே என் பெயரையும்

            கிருபையாய் எழுதினாரே

            ஆணி பாய்ந்திட்ட கரங்களில் கண்ணீரை

            ஆனந்தமாய் ஊற்றிடுவேனே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...