19 January 2026

ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே

ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே

                        இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்

                        ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே - (2)

 

1.         சமாரியாவின் கிணற்றினருகிலே

            இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே

            தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் - (2)

 

                        மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்

                        தாகம் தீர்க்க என்ன செய்வேன் - 2

                        தாகம் தீர்க்க எங்கு செல்வேன் - ஜீவ

 

2.         நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ

            தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்

            ஜீவ காலம் என்றும் நித்தியம் - (2)

                        நீரூற்றாய் ஊறும் என்றும்

                        அவனுக்குள்ளே ஊறும் என்றும் - 2 - ஜீவ

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...