14 January 2026

ஜீவ நதியே ஜீவ நதியே

ஜீவ நதியே ஜீவ நதியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜீவ நதியே ஜீவ நதியே

                   ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறோம்

                        ஜீவ நதியே ஜீவ நதியே

                        ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே

 

1.         தாகமாக இருப்பவர்கள்

            என்னிடத்தில் வாரும் என்றீரே - 2

            தாகத்தோடு ஓடி வந்தோம்

            ஜீவ நதிகளை திறந்திடுமே - 2 - ஜீவ நதியே

 

2.         கணுக்கால் அளவு போதாதையா

            முழங்கால் அளவும் போதாது - 2

            நீச்சல் ஆழத்தில் இழுத்துச் செல்லும்

            உமது ஜீவ நதிக்குள்ளே - 2 - ஜீவ நதியே

 

3.         மாம்சமான யாவர் மேலும் உமது

            ஆவியை ஊற்றுவேன் என்றீர் - 2

            ஆவியான உம் ஜீவ நதியை

            எங்கள் மேலே ஊற்றிடுமே - 2 - ஜீவ நதியே

 

 

- Joshua Vasanthan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...