14 January 2026

ஜீவ நதியே உந்தன் உள்ளத்தில்

ஜீவ நதியே உந்தன் உள்ளத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜீவ நதியே உந்தன் உள்ளத்தில்

                        பாய்ந்து செல்லட்டுமே

 

1.         மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்

            என்னில் மறைந்து போகட்டுமே - 2

 

2.         பெலவீனப் பகுதியெல்லாம்

            என்னில் பெலனாய் மாறட்டுமே

 

3.         வறட்சியின் இடங்களெல்லாம்

            இன்று வளமாக மாறட்டுமே

 

4.         உலர்ந்த எலும்புகளெல்லாம்

            இன்று உயிர் பெற்று எழும்பட்டுமே

 

5.         ஆவியின் வரங்களினால்

            என்னை அபிஷேகம் செய்திடுமே

 

6.         கனிதரா மரமெல்லாம் - இன்று

            கனிகளால் நிரம்பட்டுமே

 

7.         மாதந் தோறும் புதுகனிகள்

            தந்து மகிமையாய் வாழட்டுமே

 

 

- Pastor. Alexander

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...