14 January 2026

ஜீவ தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஊற்றாம்

ஜீவ தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஊற்றாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவ தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஊற்றாம்

            பரிசுத்த ஆவியானவர் - 2

            தேவசபை மக்களை தேவ சாயலாக்கிடும்

            தெய்வீக அருவாயானவர் - 2

 

                        அசைவாடும் திருச்சபையினிலே

                        அபிஷேகியும் வந்தாசீர்வதியும்

 

1.         கர்த்தரே ஆவியானவர்

            அவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு

            விசுவாசத்தால் தேவ மகிமையை

            கண்டு கொள்ளலாம்

            நாம் இப்பொழுதே - 2 - அசை

 

2.         ஆவியாலும் அக்கினியாலும்

            ஞானஸ் நானம் எங்களுக்கு தாரும் இயேசுவே

            ஆவி ஆத்துமா சரீரத்தையும்

            உமது சாயலாய் மறுரூபப்படுத்தும் - அசை      

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...