14 January 2026

ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு

ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜாமக்காரனே ஜாமக்காரனே

                        விழித்திரு விழித்திரு விழித்திரு மகனே

                        திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே

 

1.         அழிந்து போகும் ஆத்துமாக்கள் கோடி கோடியே

            ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு மகனே

            கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே

            ஆத்துமாவுக்காய் நீ கதற வேண்டுமே

 

2.         மவுனம் ஏன் ஐயா இன்னும் மவுனம் ஏன் ஐயா

            செயல்படு செயல்படு செயல்படு மகனே

            நீ பேசாவிட்டால் இந்த கற்கள் எல்லாம்

            பேசிடுமே பேசிடுமே

 

3.         காலம் இல்லையே நமக்கு நேரம் இல்லையே

            செயல்படு செயல்படு செயல்படு மகனே

            இரத்த சாட்சியாய் மரிக்க ஆயத்தமா? (2)

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...