ஜாதிகளே
எல்லோரும்
கர்த்தரைத் துதியுங்கள் - 2
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள் - 2
1. அவர் நம்மேல்
வைத்த
கிருபை
பெரியது - 2
கர்த்தரின்
உண்மை
என்றென்றைக்கும்
உள்ளது
அல்லேலூயா
அல்லேலூயா - 2 - ஜாதிகளே
- சாராள் நவரோஜி
No comments:
Post a Comment