ஜாதிகளே
எல்லோரும்
கர்த்தரைத் துதியுங்கள் - 2
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள் - 2
அவர் நம்மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது (அல்லேலூயா-2)
1. கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றும் உள்ளது
2. கர்த்தரின் வல்லமை
குன்றுகளை அதிரச் செய்தது
3. கர்த்தரின் வார்த்தை
முடவனை எழும்பச்
செய்தது
No comments:
Post a Comment