483.
இராகம்: மோகனம் ஆதி
தாளம்
பல்லவி
ஜகமே! உன்னால்
என்ன சுகமே?
சரணங்கள்
1. அகத்தினைக் குருடாக்கி
இகத் தழுத்து வதல்லால்
- ஜக
2. ஆசையைப் பெருக்கி நீ
மோசம்
செய்வதே அல்லால் - ஜக
3. வாழ்வில்
மகிழ்ந்துறவாடித்
தாழ்விலே
பிரிவதல்லால் - ஜக
- ரா.ஈ
No comments:
Post a Comment