11 April 2024

தரிசனம் தாருமையா உம்மைத்

தரிசனம் தாருமையா உம்மைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தரிசனம் தாருமையா

                        உம்மைத் தரிசிக்க உம்மில் ஜெபித்திட

                        அருள் மாரியைத் தாருமையா

                        தரிசனம் தாருமையா

 

1.         யாக்கோபை போல முழு இரவில் நாம்

            முழங்காலில் நின்று தனிமையில் ஜெபிக்க

            நன்மைகள் அடைந்திடவே

            தேவா உம்மையே தரிசிக்கவே

 

2.         தானியேல் போல தவறாமல் ஜெபிக்க

            தடை பல வந்தும் உம்மையே நோக்க

            ஜெயம் பெற்று வாழ்ந்திடவே

            இந்த உலகத்தை ஜெயித்திடவே

 

3.         இயேசுவே உம் போல் என்றென்றும் ஜெபிக்க

            ஜெப ஆவியாலே எங்களை நிரப்பும்

            பரிசுத்த ஆவியிலே

            பரன் இயேசுவின் சமூகத்திலே - 2

 

 

https://www.youtube.com/watch?v=gUH8RQa5tvs

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...