08 April 2024

தடுமாறும் கால்களைக் கண்டேன்

தடுமாறும் கால்களைக் கண்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தடுமாறும் கால்களை கண்டேன்

            கண்கள் குளமாகிப் போனேன்

 

                        என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே

                        எனக்காக ஜீவன் தந்தீரே

 

1.         பாரமான சிலுவையென்று

            இறக்கி வைக்கவில்லை

            கூர்மையான ஆணியென்று

            புறக்கணிக்க வில்லை

 

2.         குருதி சிந்தி பாடு பட்டும்

            மறுதலிக்கவில்லை

            மரணம் சூழ்ந்த நேரத்திலும்

            விட்டுக் கொடுக்கவில்லை

 

 

https://www.youtube.com/watch?v=dwSyBqAkp8o

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...