08 April 2024

தடைகளை மாற்றி வழிகளைத் திறக்கும்

தடைகளை மாற்றி வழிகளைத் திறக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தடைகளை மாற்றி வழிகளைத் திறக்கும்

          இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

            நேர்வழி வாட்டி வாழ்வுக்கு நடத்தும்

            இயேசுவுக்கே ஸ்தோத்திரம்

 

                        இயேசுவுக்கே ஸ்தோத்திரம் (3)

 

1.         பகலினில் மேகமாய் இரவினில் நெருப்பாய்

            தம் மக்கள் முன் நடந்தார்-அன்று

            கசந்த நீரூற்றை மதுரமாய் மாற்றி

            நம் நோய்களை விலகச் செய்தார்

 

2.         கற்பாறை பிளந்து நீரூற்றைத் தந்து

            தம் மக்கள் தாகம் தீர்த்தார்

            அன்று உணவாய் மன்னாவை

            மாரி போல் பொழிந்து

            பாலையில் வாழச் செய்தார்

 

3.         மேல் கூரை பிரித்து இயேசு முன் இறக்கிய

            மனிதனில் இரக்கம் கொண்டார்

            அவர் பாவங்கள் மன்னித்து

            நோய்களை நீக்கி நடந்து போகச் செய்தார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...